2021 – இல் தொழிலாளர் போராட்டங்கள் – ஒரு பார்வை

ஆளும் வர்க்கத்தின் சமூக விரோதத் தாக்குதலுக்கு எதிராக தொழிலாளர்களின் பெருகி வரும் போராட்டங்கள் 2021 ஆம் ஆண்டு, தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், அதிகரித்து வரும் சுரண்டலுக்கு எதிராகவும் பல போர்க்குணமிக்கப் போராட்டங்களைக் கண்டது. பொருளாதாரத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக முன்வந்து, ஒன்றுபட்டு போராடுவது அதிகரித்து வருகிறது. அரசியல் கட்சி அல்லது தொழிற்சங்க இணைப்பின் அடிப்படையில் அவர்களைப் பிரிக்கும் முயற்சிகளை

Continue reading