அருட்தந்தை ஸ்டான் சுவாமி காவலில் வைத்துக் கொல்லப்பட்டதை கண்டிப்போம்

2021 ஜூலை 5 ஆம் தேதியன்று மும்பை மருத்துவமனையில் அருட்தந்தை ஸ்டான் சுவாமி காவலில் வைத்துக் கொல்லப்பட்டதை இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி மிகுந்த கோபத்தோடு கண்டனம் செய்கிறது.         ஸ்டான் சுவாமி அவர் மனசாட்சி கொண்ட மனிதராக இருந்ததும், பழங்குடி மக்கள் சுரண்டப்படுவதையும், ஒடுக்கப்படுவதையும் உறுதியோடு வெட்ட வெளிச்சமாக்கி வந்ததும், அதை எதிர்த்துப் போராடியதும், அவர்களுடைய உரிமைகளுக்காகப் போராடி வந்ததுமே அவர் செய்த ஒரே

Continue reading

சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் – ஊபா (UAPA) – எதிர்ப்பை நசுக்குவதற்கான ஒரு கருவி

சனவரி 26 தில்லியில் நடைபெற்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து, குடியரசு நாளன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின் பின்னால் ஒரு “பெரிய சதி மற்றும் குற்றவியலான திட்டம்” இருப்பதாகவும், அதை, தேசத் துரோகம் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் தொடர்பான குற்றவியல் சட்டத்தின் கடுமையான பிரிவுகள் கீழ் ஆய்வு நடத்தப்படுமென தில்லி காவல்துறை கூறியிருக்கிறது. விவசாயிகள் பேரணி நடத்துவதற்கு அனுமதியளிப்பதற்கு அடிப்படையாக இருந்த காவல்துறை மற்றும் விவசாய சங்கங்களுக்கிடையில்

Continue reading