விவசாயிகளின் முன்னேற்றத்திற்கான பாதை

இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி மத்தியக் குழுவின் அறிக்கை, டிசம்பர் 13, 2021 தில்லியின் எல்லைகளில் ஓராண்டு காலமாக நடைபெற்று வந்த விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. மூன்று விவசாயி விரோதச் சட்டங்கள் நீக்கப்பட்டதையும், விவசாயிகளுடைய மற்ற கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசு எழுத்து பூர்வமாக அளித்த உறுதிமொழியையும் தொடர்ந்து, தில்லியின் எல்லைகளிலிருந்து திரும்பிச் செல்வதென ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்தா கிசான் மோர்ச்சா) டிசம்பர் 9 அன்று முடிவெடுத்துள்ளது.

Continue reading