நாகாலாந்தில் கிராம மக்களை ஆயுதப்படையினர் படுகொலை செய்ததை கண்டனம் செய்வோம்!

ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்! காலாந்து – மான் மாவட்டத்தில் டிசம்பர் 4 அன்று, மத்திய ஆயுதப் படைகளால் 14 கிராம மக்கள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். தங்கள் கிராமத்திற்கு ஒரு டிரக்கில் திரும்பிக் கொண்டிருந்த நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை ஆயுதப் படைகள் தாக்கினர். இதன் விளைவாக ஆறு தொழிலாளர்கள் இறந்தனர். இதை “கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கை” என்று நியாயப்படுத்துவதற்காக, இராணுவத்தினர் இறந்த நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களின்

Continue reading