விவசாயிகள் போராட்டம் எதிர் கொள்ளும் கேள்விகள் குறித்து

இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் லால் சிங் அவர்கள் தொழிலாளர் ஒற்றுமைக் குரலுக்கு அளித்த நேர்முகம் தொழிலாளர் ஒற்றுமைக் குரல் (தொ.ஒ.கு) : கடந்த 11 மாதங்களுக்கும் மேலாக பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், தில்லியின் எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தோழரே, விவசாயிகள் போராட்டம் குறித்து உங்களுடைய மதிப்பீடு என்ன? லால் சிங் : இந்த இயக்கத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், நாடெங்கிலும் உள்ள ஏழை

Continue reading