மகத்தான அக்டோபர் சோசலிசப் புரட்சிப் பாதையே, தொழிலாளி வர்க்க விடுதலைக்கான பாதை

105 ஆண்டுகளுக்கு முன்னர், 1917 நவம்பர் 7 அன்று போல்ஷவிக் கட்சியால் தலைமை தாங்கி நடத்தப்பட்ட இரசியத் தொழிலாளர்கள், புரட்சியில் திரண்டெழுத்து, முதலாளிகள் மற்றும் நிலபிரபுக்களுடைய ஆட்சியைத் தூக்கியெறிந்துவிட்டு தங்களுடைய சொந்த அதிகாரத்தை நிறுவினர். இது முழு உலகத்தையும் உலுக்கிவிட்டது. உலகெங்கிலுமுள்ள முதலாளி வர்க்கத்தின் மனதில் இது திகிலை ஏற்படுத்தியது. எல்லா வகையான சுரண்டல் மற்றும் ஒடுக்கு முறைகளிலிருந்து விடுதலை பெற்ற ஒரு சமுதாயத்தைக் கட்ட முடியும் என்று அக்டோபர்

Continue reading

மகத்தான அக்டோபர் சோசலிசப் புரட்சியின் 104-வது ஆண்டுவிழா

சோசலிசம் மட்டுமே முதலாளித்துவ-ஏகாதிபத்திய அமைப்புக்கு உண்மையான மாற்று 21-ஆம் நூற்றாண்டின் 20-களின் துவக்கம், கொரோனா வைரசு தொற்றுநோயாலும், மீண்டும் மீண்டும் கொண்டு வரப்பட்ட பொருளாதார செயல்பாட்டின் பொது முடக்கத்தாலும் மனித சமூகம் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியில் தள்ளப்பட்டு இருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டமும், கடன் சுமையும், வறுமையும் முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டியுள்ளன. பெரும்பான்மையான மக்கள் சொல்லொணாத் துன்பங்களை சந்தித்து வந்த அதே நேரத்தில், உலகின் பணக்கார கோடீஸ்வரர்கள் முன்னெப்போதையும் விட

Continue reading

அக்டோபர் புரட்சியின் 103 வது ஆண்டுவிழா:

பாட்டாளி வர்க்க புரட்சி, காலத்தின் கட்டாயம் 1917 நவம்பர் 7 ஆம் தேதி, ரஷ்யாவில் தொழிலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியது. இது உலகம் முழுவதையும் உலுக்கியது. இது எல்லா நாட்டு முதலாளிகளின் இதயங்களிலும் அச்சத்தை உருவாக்கியது. புரட்சி, அனைத்து நாட்டுத் தொழிலாளர்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஆர்வமூட்டி நம்பிக்கையை அளித்தது. இன்று, உலகம் முழுவதும் கடுமையான நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. போர்களும் இனப்படுகொலையும் பரவலாக நடைபெற்று வருகின்றன. எல்லா இடங்களிலும்

Continue reading