மாபெரும் கெதர் எழுச்சியின் 164-ஆவது ஆண்டு விழா

இந்தியாவின் மன்னர்களாக ஆவதற்கு மக்களின் போராட்டம் தொடர்கிறது 1857 மே 10-ஆம் தேதியன்று, பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் மீரட் இராணுவ முகாமில் உள்ள வீரர்கள் கிளர்ச்சியில் திரண்டெழுந்து தில்லியை முற்றுகையிட அணிவகுத்துச் சென்றனர். துணைக் கண்டம் முழுவதும் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிகளுக்கான சமிக்ஞையாக அது இருந்தது. தில்லியைக் கைப்பற்றிய வீரர்கள், ஒரு புதிய அரசியல் சக்தியின் பிரதிநிதியாக பகதூர் ஷா ஜாபரை நியமித்தனர். தில்லியில் ஒரு நிர்வாக மன்றம்

Continue reading