அருட்தந்தை ஸ்டான் சுவாமி காவலில் வைத்துக் கொல்லப்பட்டதை கண்டிப்போம்

2021 ஜூலை 5 ஆம் தேதியன்று மும்பை மருத்துவமனையில் அருட்தந்தை ஸ்டான் சுவாமி காவலில் வைத்துக் கொல்லப்பட்டதை இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி மிகுந்த கோபத்தோடு கண்டனம் செய்கிறது.         ஸ்டான் சுவாமி அவர் மனசாட்சி கொண்ட மனிதராக இருந்ததும், பழங்குடி மக்கள் சுரண்டப்படுவதையும், ஒடுக்கப்படுவதையும் உறுதியோடு வெட்ட வெளிச்சமாக்கி வந்ததும், அதை எதிர்த்துப் போராடியதும், அவர்களுடைய உரிமைகளுக்காகப் போராடி வந்ததுமே அவர் செய்த ஒரே

Continue reading