பண மதிப்பு நீக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் :

உண்மையான நோக்கங்களும், பொய்யான பரப்புரைகளும் அம்பலம் நவம்பர் 8, 2016 அன்று பிரதமர் மோடி அறிவித்த பண மதிப்பு நீக்கத்தை நியாயப்படுத்துவதற்காக கூறப்பட்ட பொய்யான காரணங்கள், 5 ஆண்டுகளுக்கு பிறகு, முற்றிலும் வெட்ட வெளிச்சமாகியுள்ளன. அந்த நடவடிக்கையின் உண்மையான நோக்கங்களும் தெளிவாகி உள்ளன. ஒரே அடியாக, புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளின் மதிப்பில் 86% (அனைத்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளும்) நீக்கப்படுவதாக 2016 நவம்பர் 8 ஆம்

Continue reading