பாபரி மசூதி இடிக்கப்பட்டு 29 ஆண்டுகள் கடந்த நினைவு நாளில், எதிர்ப்புக் கூட்டம்

பாபர் மசூதி இடிக்கப்பட்டு 29 ஆண்டுகள் கடந்ததையொட்டி 2021 டிசம்பர் 6 அன்று, பல்வேறு அரசியல் கட்சிகளும், மக்கள் அமைப்புக்களும் கூட்டாக பாராளுமன்றத்தில் ஒரு எதிர்ப்புக் கூட்டத்தை நடத்தினர். நம்மைப் பிளவுபடுத்தும் ஆளும் வர்க்கத்தின் முயற்சிகளுக்கு எதிராக நமது மக்களின் ஒற்றுமையை இந்தக் கூட்டம் உயர்த்திப் பிடித்தது. நம் மக்களுக்கு எதிராக இத்தகைய கொடூரமான குற்றங்களை நடத்திய குற்றவாளிகள் அனைவரையும் தண்டிக்கவும், நியாயம் கேட்கவும் போராட்டத்தைத் தொடர வேண்டுமென்ற தன்

Continue reading