தில்லியின் எல்லைகளில் ஆறு மாத கால ஆர்பாட்டம்

தில்லியின் எல்லைகளில் நடைபெற்றுவரும் மக்கள் திரள் ஆர்பாட்டங்கள் 6 மாத காலத்தை நிறைவு செய்துள்ளதை 2021 மே 26 குறிக்கிறது. விவசாய சங்கங்களுடைய ஐக்கிய முன்னணி அதை ஒரு கருப்பு தினமாக கடைபிடிக்க முடிவு செய்துள்ளது. விவசாயிகளுடைய குரலுக்கு செவிசாய்க்க அரசாங்கம் மறுத்து வருவதை எதிர்த்த ஆர்ப்பாட்டத்தின் அடையாளமாக கருப்பு அடையாளப் பட்டிகளை அணியுமாறு சம்யுக்தா கிசான் மோர்ச்சா மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. தொழிற் சங்கங்கள் விவசாயிகளுக்குத் தங்களுடைய ஆதரவைத்

Continue reading