தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் நிருபர் அறிக்கை இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடத் தப்படும் அனைத்திந்திய லோகோ ரன்னிங் ஸ்டாப் அசோசியேஷனுடைய 24 ஆவது மாநாடு, 2024 டிசம்பர் 17, 18 ஆகிய நாட்களில் மிகுந்த போர்க்குணத்தோடு பாட்னாவிலுள்ள உள்ள சிரிகிருஷ்ணா மெமோரியல் அரங்கத்தில் நடைபெற்றது. நாடெங்கிலுமிருந்து மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இரயில் ஓட்டுனர்கள் தங்கள் குடும்பத்தோடு மிகுந்த ஆர்வத்தோடு இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பெண் இரயில் ஓட்டுநர்கள்
Continue reading