2004-க்கும் 2009-க்கும் இடையில், நிலக்கரியை வெட்டியெடுப்பதற்காக குறிப்பிட்ட தனியார் கம்பெனிகளுக்கு நிலக்கரி படுகைகள் ஒதுக்கியது பற்றி தணிக்கை அதிகாரியின் அறிக்கை வெளிவந்துள்ளது. இது, மக்களுடைய இயற்கை வளங்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவை மூலம் ஏகபோக முதலாளி வர்க்கம் கொள்ளையடிப்பதில் மேலும் ஒரு அப்பட்டமான கொள்ளையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது.
Continue readingபோராட்டத்தை தீவிரப்படுத்த தொழிற்சங்கங்கள் உறுதி!
செப்டம்பர் 4, 2012 அன்று, அனைத்திந்திய தொழிற்சங்கங்களின் மாநாடு புது தில்லியில் உள்ள தால்கட்டோரா மைதானத்தில் நடந்தது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் பிரதிநிதிகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பொருளாதாரத்தின் பல்வேறு பிரிவுகளில் இருந்தும் மாநாட்டில் பங்கேற்றனர்.
Continue reading
ஏர் இந்தியா அதிகாரிகள் தங்கள் விமானிகளைப் பழிவாங்கும் போக்கை கண்டிப்போம்!
இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஏர் இந்தியா விமானிகள் இந்திய விமானிகள் கில்ட் என்ற சங்கக் கொடியின் கீழ் நடத்திய வேலை நிறுத்தத்தை உயர் நீதிமன்ற தலையீட்டினால் ரத்து செய்தது. அந்த நேரத்தில், ஏர் இந்தியா மேலாண்மையும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகமும் விமானிகளின் கோரிக்கைகளை பரிவுடன் அணுகுவதாகவும் வேலைநிறுத்தம் செய்த விமானிகளை பழிவாங்க மாட்டோமென்றும் நீதிமன்றத்திற்கு உறுதியளித்தனர்.
Continue readingகுர்கான் தொழிலாளர்களுடைய மாபெரும் பேரணி, அரியானா அரசாங்கம் தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடைய உரிமைகள் மீது நடத்திவரும் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கிறது
ஆகஸ்டு 17, 2012 அன்று நடைபெற்ற ஆயிரக்கணக்கான குர்கான் தொழிற்பேட்டையைச் சேர்ந்த தொழிலாளர்கள் பங்கேற்ற ஒரு வீரமான பேரணி நகரத்தின் நெரிசலான பகுதிகள் வழியாக அணிவகுத்துச் சென்றது. பிற்பகல் 3 மணிக்கு தங்களுடைய வேலை முடிவுற்றவுடன் தத்தம் தொழிற்சாலைகளிலிருந்து தொழிலாளர்கள் கௌசாலா மைதானத்திற்கு வந்து சேர்ந்தனர்.
Continue readingஎப்பொழுதும் அதிகரித்துவரும் சுரண்டலினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் – வாகனத்துறை தொழிலாளர்கள்
இந்தியாவில் வாகனத் (ஆட்டோமொபைல்) துறை ஒரு வேகமாக வளர்ந்து வரும் துறையாக இருந்து வருகிறது. அதில் நமது நாட்டின் பெரிய முதலாளிகளும் வெளிநாட்டு பன்னாட்டு நிறுவனங்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.
Continue readingகூடங்குளம்அணுமின் திட்டத்தை எதிர்க்கும் மக்கள் மீது அரசு நடத்திவரும் பாசிச தாக்குதல்களை கண்டிப்போம்!
கூடங்குளம் அணுமின் திட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராடுகின்ற மக்கள் மீது அரசு பாசிசத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். அரசின் இந்த காட்டுமிராண்டித் தனமான தாக்குதல்களைக் கண்டித்து மக்களாட்சி இயக்கம், தமிழ்நாடு, செப்டெம்பர் மாதத்தில் வெளியிட்ட அறிக்கையை கீழே வெளியிடுகிறோம்.
Continue reading
மாருதி சுசுகி தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள போலீசு பயங்கரவாதத்தை கண்டிப்போம்!
தொழிற்சங்கங்கள் அமைக்கவும், கடுமையான சுரண்டலை எதிர்க்கவும் தொழிலாளர்களுடைய உரிமைகளைப் பாதுகாக்க ஒன்றிணைவோம்!
Continue readingகொலைகாரர்களோடு கூட்டாளிகளாகச் செயல்படும் இந்திய அரசை கண்டிப்போம்!
போபாலில் கொட்டப்பட்ட நச்சுக் கழிவுகள் உருவாக்கிய பாதிப்புகளுக்கு, அமெரிக்க நிறுவனமாகிய யூனியன் கார்பைடு கார்பரேசனும், அப்போது அதனுடைய தலைவனாக இருந்த வாரன் ஆண்டர்சனும் பொறுப்பல்ல என அமெரிக்க மத்திய நீதி மன்றம் சூன் 26 அன்று தீர்ப்பளித்திருக்கிறது. மேலும் அந்த நச்சுக் கழிவுகளையும் சுற்றுப்புறத்தையும் தூய்மைப்படுத்துமாறு அவர்களைக் கேட்கவும் முடியாதென நீதி மன்றம் கூறியிருக்கிறது.
Continue readingதற்போதைய சூழ்நிலைமை, ஏர் இந்தியாவின் அனைத்துத் தொழிலாளர்களின் ஒற்றுமையைக் கோருகிறது.
தில்லி உயர் நீதி மன்றத்தின் தலையீட்டுக்குப் பின்னர் ஏர் இந்தியா விமானிகளுடைய வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
Continue readingபாகிஸ்தான் வழியாக நேட்டோவுக்கான பொருள் போக்குவரத்து பாதைகளை மீண்டும் திறந்துவிட்டதற்கு எதிராக பாகிஸ்தானில் எதிர்ப்புக்கள் வலுத்துள்ளன
கடந்த வாரம், பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு நேட்டோவுக்கான பொருள் போக்குவரத்து பாதைகளை மீண்டும் திறந்துவிட்டதற்கு பாகிஸ்தானில் பெரும் எதிர்ப்புக்கள் எழுந்துள்ளன. கடந்த நவம்பரில் சலாலா விமான தளம் மீது அமெரிக்க ஏவுகணை தாக்குதல் தொடுத்ததினால் 24 பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். அதன் பின், பாகிஸ்தானில் இருந்த இந்தப் பொருள் போக்குவரத்து பாதைகள் மூடப்பட்டன.
Continue reading