விவசாயி விரோத சட்டங்களுக்கு எதிராக அரியானாவில் விவசாயிகள் ஆர்பாட்டம்

மூன்று விவசாயி விரோத சட்டங்களை இரத்து செய்யக் கோரி நடந்து வரும் விவசாயிகளுடைய போராட்டத்தின் ஒரு பகுதியாக, அரியானா விவசாயிகள் சூலை 11 அன்று மாநிலம் முழுவதும் பல எதிர்ப்பு ஆர்பாட்டங்களை நடத்தினர். தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக மாநில அரசு நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் எதிர்ப்பைத் தெரிவிப்பதென முடிவெடுத்திருப்பதாக விவசாயிகள் அறிவித்தனர். சிர்சா மாவட்டத்தில், அரியானா சட்டமன்றத் துணைத் தலைவர் ரன்பீர் சிங் கங்வாவை முற்றுகையிட்டு விவசாயிகள் தங்கள் எதிர்ப்பைத்

Continue reading

அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் அவசர சட்டம் 2021 க்கு எதிராக இந்தியா முழுவதும் ஆர்பாட்டங்கள்

அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் அவசரச் சட்டம் (EDSO) 2021-க்கு எதிராக சூலை 23 ஆம் தேதி அன்று தொழிற்சங்கங்களும் தொழிலாளர் அமைப்புகளும் நாடடெங்கிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். சூலை 23, 2021 அன்று புது தில்லியில் இடிஎஸ்ஓ-விற்கு எதிராக நடைபெற்ற ஆர்பாட்டம் இராணுவத் தளவாடங்கள் தொழிற்சாலை வாரியத்தை (OFB) நிறுவனமயப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிராக, பாதுகாப்புத் துறை ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, சூன் 30 அன்று அத்தியாவசிய பாதுகாப்பு

Continue reading

பாதுகாப்புத் தொழிலாளர்களின் உரிமைகள் மீது ஒன்றிய அரசின் தாக்குதலைக் கண்டிப்போம்!

இராணுவ தளவாடத் தொழிற்சாலை வாரியத்தை (OFB) அகற்றிவிட்டு அதை 7 நிறுவனங்களாக மாற்றும் மத்திய அரசாங்கத்தின் முடிவை கூட்டாக எதிர்ப்பதென பாதுகாப்புத் துறை ஊழியர்கள் தீர்மானித்திருப்பதை நமது கட்சியின் இணைய தளத்தில் சூன் 25 இல் வெளியிட்டிருந்தோம். சூன் 27 நடைபெற்ற கூட்டமைப்பின் விரிவுபடுத்தப்பட்ட கூட்டத்தில், சூலை 26 லிருந்து தொடங்கி காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்துவது குறித்த அறிவிப்பை உரிய அதிகாரிகளிடம் கொடுப்பதென முடிவெடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு கூட, பாதுகாப்பு

Continue reading

அருட்தந்தை ஸ்டான் சுவாமி காவலில் வைத்துக் கொல்லப்பட்டதை கண்டிப்போம்

2021 ஜூலை 5 ஆம் தேதியன்று மும்பை மருத்துவமனையில் அருட்தந்தை ஸ்டான் சுவாமி காவலில் வைத்துக் கொல்லப்பட்டதை இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி மிகுந்த கோபத்தோடு கண்டனம் செய்கிறது.         ஸ்டான் சுவாமி அவர் மனசாட்சி கொண்ட மனிதராக இருந்ததும், பழங்குடி மக்கள் சுரண்டப்படுவதையும், ஒடுக்கப்படுவதையும் உறுதியோடு வெட்ட வெளிச்சமாக்கி வந்ததும், அதை எதிர்த்துப் போராடியதும், அவர்களுடைய உரிமைகளுக்காகப் போராடி வந்ததுமே அவர் செய்த ஒரே

Continue reading

இந்தியக் குடியரசின் கோரமான முகத்தை வெட்டவெளிச்சமாக்கிய தேசிய நெருக்கடிநிலை அறிவிப்பின் 46 வது ஆண்டு

தேசிய நெருக்கடிநிலை பிரகடனத்தின் 46 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கம்யூனிஸ்ட் கெதர் கட்சியின் மத்திய குழு டெல்லியில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தது. அவசர கால படிப்பினைகள் குறித்தும் அதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் குறித்தும் ஒரு உற்சாகமான விவாதத்தை கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் லால் சிங் தொடங்கி வைத்தார். அவரது விளக்கக் காட்சியின் முக்கிய கருத்துக்கள் கீழே வெளியிடப்படுகிறது: 46 ஆண்டுகளுக்கு முன்பு சூன்

Continue reading

கொரோனா சூழ்நிலையில் சென்னை பகுதி வாகன உற்பத்தி தொழிலாளர்களின் நிலைமை

கொரோனா நெருக்கடியில் வாகன உற்பத்தித் தொழிலாளர்களுடைய பிரச்சனைகள் குறித்து தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் சூன் முதல் வாரத்தில் ஒரு கூட்டத்தை நடத்தியது. கூட்டத்தில் யமஹா மோட்டார், ராயல் என்ஃபீல்டு, ஃபோர்டு மோட்டார், ஹூண்டாய் மற்றும் ரினால்ட் நிசான் நிறுவனங்களின் தொழிற் சங்கத் தலைவர்களும் தொழிலாளர்களும் பல்வேறு பிற தொழில் துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களும், அமைப்புக்களும் பங்கேற்றனர். கூட்டத்திற்கு வந்திருந்த எல்லா தொழிற்சங்கத் தலைவர்களையும், தோழர்களையும் தோழர் பாஸ்கர் வரவேற்றார். கொரோனா

Continue reading

தொழிலாளர் வேலை நிலைமைகள் மீது கொரோனா முடக்கத்தின் தாக்கம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா (கோவிட் -19) முடக்கம் தொழிலாளி வர்க்கத்தின் பல பிரிவினருக்கு பல புதிய மற்றும் கடுமையான பிரச்சினைகளுக்கு வழிவகுத்துள்ளது. பல துறைகளில் உள்ள நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு கூறியுள்ளன. தொற்றுநோய் மற்றும் முடக்கத்தின் காரணமாக, தொழிலாளர்கள் உடல் ரீதியாக பயணிக்கவும், குறிப்பிட்ட நேரங்களில் பணியிடத்தில் இருக்கவும் முடியாத சூழ்நிலையில், “வீட்டிலிருந்து வேலை” செய்வதென்பது உண்மையில் புதிய வழிமுறையாக மாறியுள்ளது. 2020

Continue reading

தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் நடத்தும் கருத்தரங்கு

                    தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் Kamgar Ekta Committee is inviting you to an All India Conference Topic: Unite Against Privatisation- Part 12: “Oppose the Privatisation of Steel : Rashtriya Ispat Nigam Limited (RINL)” Sunday May 30th, 2021, Time: 6:00 PM onwards. ____________

Continue reading

மாபெரும் கெதர் எழுச்சியின் 164-ஆவது ஆண்டு விழா

இந்தியாவின் மன்னர்களாக ஆவதற்கு மக்களின் போராட்டம் தொடர்கிறது 1857 மே 10-ஆம் தேதியன்று, பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் மீரட் இராணுவ முகாமில் உள்ள வீரர்கள் கிளர்ச்சியில் திரண்டெழுந்து தில்லியை முற்றுகையிட அணிவகுத்துச் சென்றனர். துணைக் கண்டம் முழுவதும் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிகளுக்கான சமிக்ஞையாக அது இருந்தது. தில்லியைக் கைப்பற்றிய வீரர்கள், ஒரு புதிய அரசியல் சக்தியின் பிரதிநிதியாக பகதூர் ஷா ஜாபரை நியமித்தனர். தில்லியில் ஒரு நிர்வாக மன்றம்

Continue reading

“தில்லியின் எல்லைகளில் விவசாயிகளின் 6 மாத போராட்டம்” – இணையவழிக் கூட்டம்

*தொழிலாளர் ஒற்றுமை இயக்கம்* நடத்துகின்ற “தில்லியின் எல்லைகளில் விவசாயிகளின் 6 மாத போராட்டம்” குறித்த கூட்டத்தில் பங்கேற்குமாறு உங்களை அழைக்கிறோம். MAZDOOR EKTA COMMITTEE is inviting you to a Zoom meeting. Topic: Six Months of Kisan’s Protest at the Delhi Borders Date: May 25, 2021 Time: 6:00 PM Join Zoom Meeting https://us02web.zoom.us/j/83745013217… Meeting ID: 837 4501

Continue reading