மக்களவையும் மாநிலங்களவையும் முதலாளித்துவ ஆட்சியின் முக்கிய தூண்கள்!

மக்களவையின் 60-வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி  -மத்திய குழுவின் அறிக்கை, 20  மே2012

Continue reading

கல்விஉரிமை சட்டம் கொண்டு வந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகும் கல்வி உரிமை ஒரு கனவாகவே இருக்கிறது

ஏப்ரல் 1, 2010அன்று நடைமுறைக்கு வந்த கல்வி உரிமை சட்டம்(RTE), ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக ஆடம்பரமாக விளம்பரப்படுத்தப்பட்டது. இது நம் நாட்டு குழந்தைகளுக்கு தொடக்க கல்வியை உறுதிப்படுத்த வேண்டும் என்ற இந்த அரசாங்கத்தின் ஈடுபாட்டை காட்டுவதாக கூறப்பட்டது.

Continue reading

இந்திய இரயில்வே இஞ்சின் ஓட்டுனர்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்த உறுதி

பெங்களூரு நகர இரயில்வே நிலையத்திலிருந்து சென்ட்ரல் கல்லூரி வளாகம் வரை மே 16 அன்று பிற்பகல் நடைபெற்ற ஒரு பேரணியில் ஆயிரக்கணக்கான இஞ்சின் ஓட்டுனர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் ஆர்வத்தோடும், போராட்ட உணர்வோடும் பங்கேற்றனர்.

Continue reading
Meeting in Chennai 26 Jan 2012

“62 ஆவது குடியரசு தினமும், இந்திய மக்களுடைய நிலையும்” மார்க்சிய சிந்தனைக் கூடத்தின் பொதுக்கூட்டம்

இந்தியாவின் 62வது குடியரசு தினமான சனவரி 26, 2012 அன்று, மார்க்சிய சிந்தனைக் கூடம் சென்னை காமாராசபுரத்தில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தியது. இக்கூட்டத்தில் பல்வேறு மார்க்சிச லெனினிச இயக்கங்களும், கட்சிகளும் பங்கேற்றன.

Continue reading

ஏர் இந்தியா தற்காலிகத் தொழிலாளர்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்த திட்டமிட்டிருக்கிறார்கள்

சனவரி 21, 2012 அன்று ஏர் இந்தியா தற்காலிகத் தொழிலாளர் சங்கம்(AICWU), தங்களுடைய போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதற்காக சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய வளாக நுழைவாயிலில் ஒரு கலந்தாலோசனைக் கூட்டத்தை நடத்தினர். இக்கூட்டத்தில் தோழர்கள் திருஞானசம்பந்தம், சுரேஷ், யாதவ்ராஜ், தங்கராஜ், நடராஜ், செல்வம், எல்லப்பன் மற்றும் தொழிற் சங்கத்தின் பல தலைவர்களும், செயல்வீரர்களும் தங்களுடைய வேலை நிலைமைகள் குறித்தும், நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு குறித்தும் கோபத்தோடு உரையாற்றினர்.

Continue reading

பெட்ரோல் விலை உயர்வை இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் மே 15ஆம் தேதி பெட்ரோல் விலைகள் லிட்டருக்கு 5 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே கடுமையான விலைவாசி உயர்வால் மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில் இந்த விலை ஏற்றமானது மக்களை மேலும் கடுமையாக பாதித்திருக்கிறது.

Continue reading

தீர்வு, அதிகாரத்தில் இருக்கின்ற கட்சியை மட்டும் மாற்றுவதில் இல்லை, இந்த அமைப்பையே மாற்றுவதில் இருக்கிறது!

இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி மத்தியக் குழுவின் அறிக்கை, மார்ச் 20, 2011

தோழர்களே,

நமது நாட்டில் இருக்கின்ற அரசியல் அமைப்பின் மீது நம்பிக்கை நெருக்கடி மிகவும் மோசமாக இருக்கின்ற இந்த வேளையில் தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன. மிகப்பெரிய முதலாளிகளையும், தங்களையும் மேலும் கொழுப்பதற்காக வேலை செய்து கொண்டு, அதே நேரத்தில் மக்கள் www ஆட்சி நடத்தி வரும் கட்சிகள் மீது பெரும்பான்மையான மக்கள் மிகவும் வெறுப்படைந்துள்ளனர்.

Continue reading