105 ஆண்டுகளுக்கு முன்னர், 1917 நவம்பர் 7 அன்று போல்ஷவிக் கட்சியால் தலைமை தாங்கி நடத்தப்பட்ட இரசியத் தொழிலாளர்கள், புரட்சியில் திரண்டெழுத்து, முதலாளிகள் மற்றும் நிலபிரபுக்களுடைய ஆட்சியைத் தூக்கியெறிந்துவிட்டு தங்களுடைய சொந்த அதிகாரத்தை நிறுவினர். இது முழு உலகத்தையும் உலுக்கிவிட்டது. உலகெங்கிலுமுள்ள முதலாளி வர்க்கத்தின் மனதில் இது திகிலை ஏற்படுத்தியது. எல்லா வகையான சுரண்டல் மற்றும் ஒடுக்கு முறைகளிலிருந்து விடுதலை பெற்ற ஒரு சமுதாயத்தைக் கட்ட முடியும் என்று அக்டோபர்
Continue reading